BREAKING
பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரை சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி ; கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள ராசிகள் இவங்கதான் பல மாகாணங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழில் காருக்குள் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான விடயம் 14 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்த பெண் ; பயத்தால் 10ம் வகுப்பு மாணவனை பழி தீர்த்த கள்ளக்காதல் ஜோடி பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரை சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி ; கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள ராசிகள் இவங்கதான் பல மாகாணங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழில் காருக்குள் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான விடயம் 14 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்த பெண் ; பயத்தால் 10ம் வகுப்பு மாணவனை பழி தீர்த்த கள்ளக்காதல் ஜோடி

யாழில் காருக்குள் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான விடயம்

யாழில் காருக்குள் அரங்கேறிய சம்பவம் ; பொலிஸாரின் அதிரடியால் அம்பலமான விடயம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் , வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த பென்ஸ் காரை பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டனர்.

இதன்போது, காரினுள் ஹெரோயின் போதைப்பொருள் , வாள் மற்றும் நக்கிள்ஸ் கிளிப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து காரில் பயணித்தவர்களை கைது செய்த பொலிஸார் , சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது , கைதானவர்களில் ஒருவர் கடந்த வருடம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதாகி , கடந்த 3 தினங்களுக்கு முன்னரே பிணையில் வந்தவர் என தெரியவந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"