BREAKING
16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை ; சம்பவத்தால் அதிர்ச்சி புதன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க யாழில் பாடசாலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மாணவன் விபரீத முயற்சி ; குற்றச்சாட்டும் தாய் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல் 16 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை ; சம்பவத்தால் அதிர்ச்சி புதன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க யாழில் பாடசாலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மாணவன் விபரீத முயற்சி ; குற்றச்சாட்டும் தாய் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல்

புதன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க

புதன் நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க

மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் நவம்பர் 25 சுவாதி நட்சத்திரத்தில் இருந்து விசாகம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் புதன் டிசம்பர் 04 வரை இருப்பார்.

புதனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த புதன் நட்சத்திர பெயர்ச்சியால் நேர்மறையான பலன்களைப் பெறவுள்ளனர்.

ரிஷபம்: புதன் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான சரியான வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகள் நல்ல வருமானத்தையும் பெரிய அளவில் லாபத்தைத் தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்: புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய மற்றும் முக்கியமான பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பால் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நேர்மறையான முடிவுகளைப் பெறுவார்கள். குடும்ப வாழ்வில் சந்தோஷம் பெருகும்.

தனுசு:புதன் நட்சத்திர பெயர்ச்சியானது தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீண்ட கால பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வணிகர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டி உயர் அதிகாரிகளால் பாராட்டைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய முதலீடுகளின் மூலம் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"