BREAKING
யாழில் பாடசாலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மாணவன் விபரீத முயற்சி ; குற்றச்சாட்டும் தாய் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல் இலங்கையில் TIN இலக்கம் பெறாதவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் யாழில் உருவான திடீர் பணக்காரர்கள் சிலருக்கு சிக்கல் ; தீவிரமாகும் விசாரணை யாழில் பாடசாலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மாணவன் விபரீத முயற்சி ; குற்றச்சாட்டும் தாய் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? தூக்கிட்டு உயிர் மாய்த்த இளம் குடும்பபெண் ; தாயின் காலடியில் இரவு முழுதும் 3 வயது மகன் செய்த செயல் இலங்கையில் TIN இலக்கம் பெறாதவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் யாழில் உருவான திடீர் பணக்காரர்கள் சிலருக்கு சிக்கல் ; தீவிரமாகும் விசாரணை

அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவர் தினசரி 3 முதல் 5 கப் காபி வரை அருந்தலாம். இந்த அளவுக்கு மேல் பருகுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

ஏனெனில், மனித உடலுக்குத் தேவையான காஃபின் அளவு ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் மட்டுமே, இது தோராயமாக 4 கப் காபிக்கு சமம்.

தினமும் 5 கப் காபிக்குள் அருந்துவது பாதுகாப்பானது. இந்த அளவு சில ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கலாம்.இந்த வரம்பை மீறி காபி குடிப்பது எதிர்மறையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, தினசரி காஃபின் அளவு வெறும் 45 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும். இது ஒரு சிறிய டார்க் சாக்லேட் துண்டுக்குச் சமம்.

எனவே, காபியை மிதமான அளவில் குடிப்பது அதன் நன்மைகளை பெறுவதற்கு உதவும். அதேசமயம், அதிகப்படியான நுகர்வு உடல்நலனுக்குப் பாதகமாக அமையலாம்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"