BREAKING
இந்தியா விசா விதிகளில் தளர்வு; இலங்கை ஏதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்! யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர தடையில்லை; பொது பாதுகாப்பு அமைச்சர் தீபாவளி தினத்தை முன்னிட்டு சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; நீண்ட காலம் நடந்த தகாத செயல் அம்பலம் கிழக்கு மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விடுமுறை ; ஏனைய பாடசாலைக்கு முக்கிய தகவல் இந்தியா விசா விதிகளில் தளர்வு; இலங்கை ஏதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்! யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர தடையில்லை; பொது பாதுகாப்பு அமைச்சர் தீபாவளி தினத்தை முன்னிட்டு சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; நீண்ட காலம் நடந்த தகாத செயல் அம்பலம் கிழக்கு மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விடுமுறை ; ஏனைய பாடசாலைக்கு முக்கிய தகவல்

தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; நீண்ட காலம் நடந்த தகாத செயல் அம்பலம்

தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் சிக்கிய நபர் ; நீண்ட காலம் நடந்த தகாத செயல் அம்பலம்

காத்தான்குடி பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை 10 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நேற்று  (6) கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி வழிகாட்டலில், குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டைத் திடீரென முற்றுகையிட்டனர்.

இதன்போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயதுடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் போதைப்பொருள் வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் வெளிவந்தவர் என்பதும், நீண்டகாலமாக இந்த சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"