BREAKING
உழைக்கும் போது செலுத்தும் வரியில் திருத்தம்; ஜனாதிபதி அநுர குமார ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விசாரணைகள் நிறைவு இந்தியா விசா விதிகளில் தளர்வு; இலங்கை ஏதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்! யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர தடையில்லை; பொது பாதுகாப்பு அமைச்சர் தீபாவளி தினத்தை முன்னிட்டு சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை உழைக்கும் போது செலுத்தும் வரியில் திருத்தம்; ஜனாதிபதி அநுர குமார ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விசாரணைகள் நிறைவு இந்தியா விசா விதிகளில் தளர்வு; இலங்கை ஏதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்! யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர தடையில்லை; பொது பாதுகாப்பு அமைச்சர் தீபாவளி தினத்தை முன்னிட்டு சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை

தீபாவளி தினத்தை முன்னிட்டு சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை

தீபாவளி தினத்தை முன்னிட்டு சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை

    நுவரெலியா சீதாஎலிய ஆலயத்தில், நாளை (08) மலரவிருக்கும் தீபாவளி தினத்தை முன்னிட்டு விஷேட பூஜை வழிப்பாடுகள் நேற்று (06) வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.

இந்த விஷேட பூஜையில், நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அத்தியட்சகர் காரியாலயத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மேலும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

நுவரெலியா உதவி பொலிஸ் மா அதிபர், மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர், தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகமான பொலிஸ் அதிகாரிகள் விஷேட பூஜையில் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"