BREAKING
வாதுவையில் வீதி விபத்து ; 21 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு டீசலுக்கு 41 பில்லியன் ரூபாய் நிவாரணம் ; அமைச்சரவை அனுமதி ஐ.நா இலங்கையின் தவிர்க்க முடியாத பங்காளி ; விஜித பத்தேகம துப்பாக்கிச் சூடு சம்பவம் ; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணும் உயிரிழப்பு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றம்? ; புதிய சட்டமூல வரைவு வெளியீடு வாதுவையில் வீதி விபத்து ; 21 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு டீசலுக்கு 41 பில்லியன் ரூபாய் நிவாரணம் ; அமைச்சரவை அனுமதி ஐ.நா இலங்கையின் தவிர்க்க முடியாத பங்காளி ; விஜித பத்தேகம துப்பாக்கிச் சூடு சம்பவம் ; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணும் உயிரிழப்பு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றம்? ; புதிய சட்டமூல வரைவு வெளியீடு

அடுத்த மணித்தியாலங்களில் காத்திருக்கும் கனமழை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்

அடுத்த மணித்தியாலங்களில் காத்திருக்கும் கனமழை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடுத்த 36 மணித்தியாலங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"