BREAKING
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் ; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் யாழில் சட்டவிரோத மணல் கடத்தல் ; இரு டிப்பர்கள் மீது அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு எல் நினோ குறித்து சஜித் எச்சரிக்கை ; பேரழிவுக்கு முன்பே தயாராக வேண்டும் குருநாகலில் பாரிய தீ விபத்து ; கணினி நிலையத்திற்குள் நேர்ந்த பெரும் சேதம் அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் ; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் யாழில் சட்டவிரோத மணல் கடத்தல் ; இரு டிப்பர்கள் மீது அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு எல் நினோ குறித்து சஜித் எச்சரிக்கை ; பேரழிவுக்கு முன்பே தயாராக வேண்டும் குருநாகலில் பாரிய தீ விபத்து ; கணினி நிலையத்திற்குள் நேர்ந்த பெரும் சேதம் அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு

அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு

அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு

இந்த விடயம் தொடர்பில் உடனடியாகவும் முறையான வகையிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியே இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இணை ஏற்பாட்டாளர் நிருக்ஷ குமார உள்ளிட்ட குழுவினர் நேரடி விஜயம் மேற்கொண்டு, கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டைக் கையளித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"