BREAKING
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு ; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமும் நிறைவு நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை ரத்து ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் ; புதிய அம்சங்கள் இதோ இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல உதவிய படகு ஓட்டுநர் விளக்கமறியலில் அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு ; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமும் நிறைவு நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை ரத்து ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் ; புதிய அம்சங்கள் இதோ இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல உதவிய படகு ஓட்டுநர் விளக்கமறியலில் அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்

அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்

அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்

அம்பாறை சரணாலயம் என அழைக்கப்படும் புத்தாங்கல மற்றும் கல் ஓயா வடகிழக்கு பகுதிகளில் வறண்டுபோன குளங்கள் மற்றும் நீர்நிலைகளை நிரப்புவதற்காக காவல்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளின் அனுசரணையில் தாங்கி ஊர்திகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு ஊற்றப்பட்டு வருகிறது.

நீண்டகாலமாக நிலவும் வறண்ட காலநிலை காரணமாக இந்தப் பகுதியில் உள்ள பல இயற்கை நீர்நிலைகள் வறண்டுவிட்டதாகவும், இதனால் வனவிலங்குகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நீர் விநியோக நடவடிக்கைக்கு அம்பாறை மாவட்ட செயலாளர் தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறார்.

இதேவேளை, வனவிலங்குகளின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் லாஹுகல தேசிய பூங்கா உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"