BREAKING
அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

வசூல் சாதனை செய்யும் இருமுடி.. நாட்களில் ரூ. கோடியை கடந்த ரவி தேஜா படம்!

வசூல் சாதனை செய்யும் இருமுடி.. நாட்களில் ரூ. கோடியை கடந்த ரவி தேஜா படம்!

நடிகர் ரவி தேஜா நடிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தில் ரவி தேஜாவுடன் பிரியா பவானி ஷங்கர், பேபி நட்சத்திரா, ஸ்வாசிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘இருமுடி’ திரைப்படத்தின் முதல் 4 நாட்கள் உலகளாவிய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வசூல் மூலம் ரவி தேஜாவின் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், வரும் நாட்களிலும் படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்தால், ‘இருமுடி’ திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"