BREAKING
100 கோடி வசூலுக்குப் பிறகு சமந்தாவின் பதிலடி! ஹீரோயின் படத்தை அவமதித்த தியேட்டர் உரிமையாளருக்கு மறைமுக பதில் நுரையீரலை தாக்கும் நிமோனியா – ஆரம்ப அறிகுறிகள், ஆபத்து காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்; எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை? அய்யனார் துணை’ சீரியல் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு? ஹீரோயினுக்கு அதிகபட்ச ஊதியம்! மாத்தளையில் காட்டு யானை தாக்கி 45 வயது பெண் உயிரிழப்பு 100 கோடி வசூலுக்குப் பிறகு சமந்தாவின் பதிலடி! ஹீரோயின் படத்தை அவமதித்த தியேட்டர் உரிமையாளருக்கு மறைமுக பதில் நுரையீரலை தாக்கும் நிமோனியா – ஆரம்ப அறிகுறிகள், ஆபத்து காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்; எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை? அய்யனார் துணை’ சீரியல் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு? ஹீரோயினுக்கு அதிகபட்ச ஊதியம்! மாத்தளையில் காட்டு யானை தாக்கி 45 வயது பெண் உயிரிழப்பு

மாத்தளையில் காட்டு யானை தாக்கி வயது பெண் உயிரிழப்பு

மாத்தளையில் காட்டு யானை தாக்கி வயது பெண் உயிரிழப்பு

மாத்தளை மாவட்டத்தின் லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் கடந்த 11.07.2026 அன்று இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காட்டு யானை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிவுலவாடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"