BREAKING
சாமர சம்பத்திற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்கம் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த இலங்கை எம்.பி. அர்ச்சுனா: இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடல் அநுர அரசில் பொருளாதார அதிர்ச்சி: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வறுமை அதிகரிக்கும் அபாயம் TIN எண் பெறுவோருக்கு அவசர எச்சரிக்கை: தவறான தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு: கொழும்பில் விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் சாமர சம்பத்திற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்கம் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த இலங்கை எம்.பி. அர்ச்சுனா: இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடல் அநுர அரசில் பொருளாதார அதிர்ச்சி: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வறுமை அதிகரிக்கும் அபாயம் TIN எண் பெறுவோருக்கு அவசர எச்சரிக்கை: தவறான தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு: கொழும்பில் விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள்

அநுர அரசில் பொருளாதார அதிர்ச்சி: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வறுமை அதிகரிக்கும் அபாயம்

அநுர அரசில் பொருளாதார அதிர்ச்சி: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வறுமை அதிகரிக்கும் அபாயம்
Anura Kumara Dissanayake தலைமையிலான அரசாங்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முயற்சி செய்கிறதாக கூறப்பட்டாலும், இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது பொருளாதார நிபுணர்களின் கவலையை அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சமீபத்தில் 334 ரூபாயைத் தாண்டி உயர்ந்ததால், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து, வறுமை நிலை மேலும் மோசமடையும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மத்திய வங்கியின் தரவுகளும் நாட்டின் பொருளாதாரத்தில் அதிக நிச்சயமற்ற நிலை நிலவுவதாக குறிப்பிடுகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"