BREAKING
யாழில் பௌர்ணமி தினத்தில் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல் இரகசியத் தகவலால் பிடிபட்ட இளைஞன் ; தீவிரமாகும் விசாரணை திருமணம், DJ நிகழ்ச்சிகளில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் ; வெளியான முக்கிய தகவல் அரசாங்க சேவையில் மனிதவள அபிவிருத்திக்காக GovHR ஆரம்பம் அதிகாலையில் விமான நிலையத்தை பரபரபாக்கிய சீனப் பிரஜைகள் ; தீவிரமாகும் விசாரணைகள் யாழில் பௌர்ணமி தினத்தில் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல் இரகசியத் தகவலால் பிடிபட்ட இளைஞன் ; தீவிரமாகும் விசாரணை திருமணம், DJ நிகழ்ச்சிகளில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் ; வெளியான முக்கிய தகவல் அரசாங்க சேவையில் மனிதவள அபிவிருத்திக்காக GovHR ஆரம்பம் அதிகாலையில் விமான நிலையத்தை பரபரபாக்கிய சீனப் பிரஜைகள் ; தீவிரமாகும் விசாரணைகள்

விபத்தில் சிக்கிய சோழன் மருத்துவமனையில் அனுமதி ; அய்யனார் துணை சீரியலில் பரபரப்பு திருப்பம்

விபத்தில் சிக்கிய சோழன் மருத்துவமனையில் அனுமதி ; அய்யனார் துணை சீரியலில் பரபரப்பு திருப்பம்

தமிழ் தொலைக்காட்சி சீரியல் ‘அய்யனார் துணை’யில் சோழன் மற்றும் நிலா இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் தற்போது உச்சக்கட்ட திருப்பத்தை எட்டியுள்ளது.

சோழன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக அறிந்த நிலா, விவாகரத்து வேண்டும் என உறுதியாக முடிவு செய்ததால் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

இந்த நிலையில், நிலா தனது தோழியுடன் ஹாஸ்டலில் தங்கி தனது மனவேதனையை வெளிப்படுத்துகிறார். அதே நேரத்தில், சோழனுக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகிறது.

பல்லவன் என்பவர் நிலாவுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, சோழன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். இதைக் கேட்டதும் நிலா அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு புறப்படுகிறார்.

சோழனின் நிலை என்ன ஆகும், நிலா அவரை சந்தித்த பின் என்ன முடிவு எடுப்பார் என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"