BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

"அஜித் அப்படி கூறவில்லை": ' ' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா!

"அஜித் அப்படி கூறவில்லை": ' ' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் குமார் தனது வாக்கினைச் செலுத்தினார். அவர் முதல் நபராக வரிசையில் நின்று வாக்களித்த நிலையில், அங்கிருந்த செய்தியாளர்கள் அவரிடம் தேர்தல் மற்றும் அரசியல் குறித்துக் கருத்து கேட்டனர். அப்போது அவர் எவ்விதக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாகக் கடந்து சென்றார்.


இருப்பினும், சமூக வலைதளங்களில் அவர் 'No Need' (தேவையில்லை) எனக் கூறியதாகவும், அதன் அர்த்தம் "ஆட்சி மாற்றம் தேவையில்லை" என்பது போலவும் தவறான தகவல்கள் வேகமாகப் பரவின. இந்த வதந்திக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். நடிகர் அஜித் அரசியல் ரீதியான எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்றும், பரவி வரும் செய்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ஜேம்ஸ் வசந்தன் போன்றோர் வெளியிட்ட கருத்துகளும் தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்தவை என அஜித் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"