BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

ஹோமகமவில் இன்று மணிநேர நீர்வெட்டு: தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

ஹோமகமவில் இன்று மணிநேர நீர்வெட்டு: தேசிய நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பின்படி, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படவுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை 8:00 மணிக்குத் தொடங்கும் இந்த நீர்வெட்டு, இரவு 8:00 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாதுக்க மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த நீர் விநியோகத் தடை இன்று காலை 8:00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.


நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதாலும், விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினாலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சபை விளக்கியுள்ளது. எனவே, குறித்த காலப்பகுதியில் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"