BREAKING
சீன அச்சுறுத்தல் அதிகரிப்பு: தாய்வானில் மீண்டும் கம்யூனிச எதிர்ப்பு பயிற்சி கட்டாயம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கேது–சுக்கிரன் சேர்க்கை: 12 ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்ட யோகம்? சீனா - ரஷ்யா கடற்படைகள் பசிபிக் பெருங்கடலில் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பிக்கின்றன நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் மோதல் கட்டுப்பாட்டுக்குள்: பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது அதிகரித்து வரும் வெப்ப அலை தாக்கம்! தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய ஆரோக்கிய குறிப்புகள் Summer Tips Summer Foods Summer Dress வெயில் கால உணவுகள் வெயில் கால ஆடைகள் 3 days ago Vinoja Vinoja Report Share விளம்பரம் கோடை வெயில் இப்போதே நம்மை வாட்டத் தொடங் சீன அச்சுறுத்தல் அதிகரிப்பு: தாய்வானில் மீண்டும் கம்யூனிச எதிர்ப்பு பயிற்சி கட்டாயம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கேது–சுக்கிரன் சேர்க்கை: 12 ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்ட யோகம்? சீனா - ரஷ்யா கடற்படைகள் பசிபிக் பெருங்கடலில் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பிக்கின்றன நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் மோதல் கட்டுப்பாட்டுக்குள்: பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது அதிகரித்து வரும் வெப்ப அலை தாக்கம்! தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய ஆரோக்கிய குறிப்புகள் Summer Tips Summer Foods Summer Dress வெயில் கால உணவுகள் வெயில் கால ஆடைகள் 3 days ago Vinoja Vinoja Report Share விளம்பரம் கோடை வெயில் இப்போதே நம்மை வாட்டத் தொடங்

விமானியை திருமணம் செய்த வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

விமானியை திருமணம் செய்த வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் “அவன் இவன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமான நடிகை Janani Iyer, தனது நீண்டநாள் காதலரான சாய் ரோஷன் ஷாமை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த மகிழ்ச்சியான நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம், அவரது பிரபலத்தன்மை மேலும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

துபாயில் விமானியாக பணியாற்றி வரும் சாய் ரோஷன் ஷாமுடன் காதலில் இருந்த ஜனனி, பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவர்களின் திருமணம் Mahabalipuram பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"