இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பாங்கியாவத்தை (Bankiyawatta) பகுதியில் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில், அதன் கீழ் சிக்குண்ட 7 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்த தகவலின்படி, இடிந்து விழுந்த சுவரின் இடிபாடுகளுக்குள் சிறுவன் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக