BREAKING
யாழ். பலாலியில் தொடரும் போராட்டம் ; போராட்ட களத்தில் மயங்கி சரிந்த பெண் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரும் தனியார் நிறுவனங்கள் ; ஒப்பந்தங்களைத் திருத்த ஜனாதிபதி தீர்மானம் பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்டம் ; 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி திடீரென மாறும் வானிலை ; வங்கக்கடலில் உருவாகும் புதிய அச்சுறுத்தல் நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு யாழ். பலாலியில் தொடரும் போராட்டம் ; போராட்ட களத்தில் மயங்கி சரிந்த பெண் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரும் தனியார் நிறுவனங்கள் ; ஒப்பந்தங்களைத் திருத்த ஜனாதிபதி தீர்மானம் பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்டம் ; 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி திடீரென மாறும் வானிலை ; வங்கக்கடலில் உருவாகும் புதிய அச்சுறுத்தல் நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைகள் முக்கிய அறிவித்தல் மாணவர்களுக்கு

ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைகள் முக்கிய அறிவித்தல் மாணவர்களுக்கு

2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில், பரீட்சைக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் போன்ற அனைத்தும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 3,545 பரீட்சை மையங்களில் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"