BREAKING
அடகு வைத்து மீட்க முடியாத நிலை; வங்கிகள் வசமாகும் மக்களின் தங்க நகைகள் ! பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர் எண்ணெயும் டொலரும்: எரிபொருள் கணக்கில் ஏற்படும் ஒரு அதிர்ச்சி அமெரிக்க டொலரின் மேலாதிக்கத்தை எவ்வாறு வலுப்படுத்தக்கூடும் யாழில் கணவனைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை 11 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கடூழிய சிறை அடகு வைத்து மீட்க முடியாத நிலை; வங்கிகள் வசமாகும் மக்களின் தங்க நகைகள் ! பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர் எண்ணெயும் டொலரும்: எரிபொருள் கணக்கில் ஏற்படும் ஒரு அதிர்ச்சி அமெரிக்க டொலரின் மேலாதிக்கத்தை எவ்வாறு வலுப்படுத்தக்கூடும் யாழில் கணவனைக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை 11 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கடூழிய சிறை

பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்

பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்

குறித்த உண்ணாவிரதப் போராட்டப் பகுதிக்கு இராஜாங்கனை சத்தாரதன தேரர் வருகை தந்ததை தொடர்ந்து, கடந்த 13 ஆம் திகதி நண்பகல் அங்கு அமைதியற்ற சூழ்நிலை உருவாகியிருந்தது.

இந்த மோதலின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 07 பேரும் சிகிச்சைக்காக அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, அநுராதபுரம் நீதவான் மருத்துவமனைக்குச் சென்று சந்தேகநபர்களைப் பரிசோதித்ததன் பின்னர், கடந்த 13 ஆம் திகதி அநுராதபுரம் காவல்துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"