BREAKING
அவுஸ்திரேலிய தீவில் சிக்கிய இலங்கைப் பெண்ணை மீட்க நடவடிக்கை விமானத்தில் ஏற்ற மறுத்த ஏர் இந்தியா ஊழியர்கள்; பயணி உயிரிழப்பு; ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு இளம் திரைப்படப் படைப்பாளிகளுக்கு களம் அமைக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று முதல் விசேட நிவாரணக் கொடுப்பனவு சாட்சியமளிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய தீவில் சிக்கிய இலங்கைப் பெண்ணை மீட்க நடவடிக்கை விமானத்தில் ஏற்ற மறுத்த ஏர் இந்தியா ஊழியர்கள்; பயணி உயிரிழப்பு; ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு இளம் திரைப்படப் படைப்பாளிகளுக்கு களம் அமைக்கும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று முதல் விசேட நிவாரணக் கொடுப்பனவு சாட்சியமளிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய ராஜபக்ஷ

விமானத்தில் ஏற்ற மறுத்த ஏர் இந்தியா ஊழியர்கள்; பயணி உயிரிழப்பு; ரூ. லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

விமானத்தில் ஏற்ற மறுத்த ஏர் இந்தியா ஊழியர்கள்; பயணி உயிரிழப்பு; ரூ. லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஏர் இந்தியா விமாந்த்தில் டிக்கேட் பதிவு செய்த போதும் , பயணியை விமானத்தில் ஏற்ற மறுத்ததால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

2019ம் வருடம் அவசர அறுவை சிகிச்சைக்காக இந்தியா வந்த தம்பதி மும்பையில் இருந்து மங்களூர் செல்லும் விமானத்தில் வில்லியம் பெர்னாண்டஸ் என்பவரும் அவரின் மனைவியும் விமான டிக்கெட் எடுத்திருந்தனர்.

ஆனால், அதிக முன்பதிவு காரணமாக அவர்களை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் விமானத்தில் ஏற்ற அனுமதி அளிக்கவில்லை. அதோடு பயணம் மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விமான நிலையத்தில் தங்கியிருந்தபோது வில்லியம் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து வில்லியத்தின் மனைவி டெல்லி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஏழு வருடங்களாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு அந்த பெண்ணுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

அந்த பெண்ணுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ரூ.25 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும், விமான டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிப்பதுடன் வழக்கு செலவாக ரூ. 30 ஆயிரத்தை வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"