BREAKING
சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு! அரச சேவையில் இருந்து விலகிய 23,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்! திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ நகை காணிக்கை; மூக்கில் விரல் வைக்கும் இணையவாசிகள்! லலித் பத்தினாயக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் அரசாங்கம் அடிபணியாது ; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு! அரச சேவையில் இருந்து விலகிய 23,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்! திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ நகை காணிக்கை; மூக்கில் விரல் வைக்கும் இணையவாசிகள்! லலித் பத்தினாயக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் அரசாங்கம் அடிபணியாது ; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

திருப்பதி கோவிலுக்கு கிலோ நகை காணிக்கை; மூக்கில் விரல் வைக்கும் இணையவாசிகள்!

திருப்பதி கோவிலுக்கு கிலோ நகை காணிக்கை; மூக்கில் விரல் வைக்கும் இணையவாசிகள்!

 இந்தியாவின் பிரபல தொழிலதிபர் வர்தமான் ஜெயின் திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ (கிட்டத்தட்ட 200 கோடி மதிப்பு) தங்க நகைகளை காணிக்கையாக கொடுத்த சம்பவம் சமூகவலைத்தளங்க்களில் பேசு பொருளாகியுள்ளது.

இதையடுத்து யார் இந்த வர்தமான் ஜெயின் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிடுள்ளதாவது ,வர்தமான் ஜெயின் , சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியல் துறை படித்தவர்.

2025ம் வருடத்தில் Access Healthcare நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை ரூ.18,524 கோடிக்கு விற்பனை செய்தவர் வர்தமான் ஜெயின் . காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலராக செயல்பட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாது வர்தமான் ஜெயின் முன்பு DELL நிறுவனத்தின் BPO பிரிவு மேலாண் இயக்குனராக பணியாற்றியவர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"