BREAKING
பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு! பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில் செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம் நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள் பிரிட்டனால் ஆபிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி உயிர் மாய்ப்பு! பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில் செல்போன்களுக்கு பதில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வழங்கிய டெலிவரி ஊழியர்; சினிமாவை மிஞ்சிய சம்பவம் நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு பிரான்ஸில் இலங்கை தமிழ் யுவதிக்கு நேர்ந்த பெரும் சோகம் ; கதறும் உறவுகள்

நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு

நாமல் பிணை சீராய்வு மனு ஒத்திவைப்பு

 நாமல் ராஜபக்ஷவின் பிணை சீராய்வு மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது பிணை விண்ணப்பத்தை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை மீளாய்வு செய்து, தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மனு தாக்கல் செய்திருந்தார்.

 அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக அறிவித்தல் விடுக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14-ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாகத் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவைப் பரிசீலித்ததன் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"