BREAKING
இலங்கை சிறைச்சாலைகளில் பரவும் நோய் ; கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் ஓரினச்சேர்க்கை ,பாலியல் வன்கொடுமை குற்றத்தில் மத போதகர் கைது! நள்ளிரவில் மருத்துவர் வேனை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி! மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு; மக்கள் திண்டாட்டம் இலங்கை சிறைச்சாலைகளில் பரவும் நோய் ; கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் ஓரினச்சேர்க்கை ,பாலியல் வன்கொடுமை குற்றத்தில் மத போதகர் கைது! நள்ளிரவில் மருத்துவர் வேனை சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி! மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு; மக்கள் திண்டாட்டம்

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள்

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது.

அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவிக்கையில்,

அன்றைய தினம் வேலைநிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (23) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் அடையாள வேலைநிறுத்தத்துடன் கூடிய பாரிய ஆர்ப்பாட்டப் போராட்டத்தை நடத்துவதற்கும் நாம் தற்போது திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"