BREAKING
வவுனியாவில் மகனுடன் சென்று மாயமான தாய் ; உதவி கோரும் பொலிஸார் ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்தவர் திடீர் உயிரிழப்பு இரகசியமாக மாணிக்கக்கல்லை விழுங்கிய நபருக்கு அடுத்தடுத்து நடந்த சம்பவம் அதிகாலையில் குடும்பத்தை காவு கொண்ட தீ விபத்து ; பிரேதப் பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல் வவுனியாவில் மகனுடன் சென்று மாயமான தாய் ; உதவி கோரும் பொலிஸார் ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்தவர் திடீர் உயிரிழப்பு இரகசியமாக மாணிக்கக்கல்லை விழுங்கிய நபருக்கு அடுத்தடுத்து நடந்த சம்பவம் அதிகாலையில் குடும்பத்தை காவு கொண்ட தீ விபத்து ; பிரேதப் பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்

பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்தவர் திடீர் உயிரிழப்பு

பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்தவர் திடீர் உயிரிழப்பு

மாத்தளை காவல் நிலையத்தின் தடுப்புக்காவல் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் திடீரென சுகவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (20) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

மாத்தளை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதிகாலை 12.45 மணியளவில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கண்டி, அம்பிட்டிய, திலேனகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இவ்வஆரு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"