BREAKING
லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம் பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் திடீர் அதிகரிப்பு நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள் ; வான்கதவுகள் திறப்பு முடி வெட்டவில்லை; மாணவனை கொடூரமாக தாக்கிய பிரபல பாடசாலை அதிபர் ! அநுராதபுர மோதல் ; வாக்குமூலம் வழங்க மறுத்த கஸ்ஸப தேரர் தரப்பு லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம் பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் திடீர் அதிகரிப்பு நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள் ; வான்கதவுகள் திறப்பு முடி வெட்டவில்லை; மாணவனை கொடூரமாக தாக்கிய பிரபல பாடசாலை அதிபர் ! அநுராதபுர மோதல் ; வாக்குமூலம் வழங்க மறுத்த கஸ்ஸப தேரர் தரப்பு

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் திடீர் அதிகரிப்பு

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் திடீர் அதிகரிப்பு

லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு விலை உயர்விற்கு அமைவாக சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாயினாலும், ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலையை 15 ரூபாயினாலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"