BREAKING
பொலிஸாரைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கும் கஸ்ஸப தேரர் அனுராதபுரத்தில் இராமர் கோயில் ; புதிய வர்த்தமானி.... விமல் வீரவன்ச ஆவேசம்! வங்காள விரிகுடாவில் சூறாவளி; விடுக்கப்பட்ட எச்சரிக்கை உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்திய ஆசிரியை; விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி! 'யசிரு புதா' படகில் ரூ. 1.5 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்; s பொலிஸாரைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கும் கஸ்ஸப தேரர் அனுராதபுரத்தில் இராமர் கோயில் ; புதிய வர்த்தமானி.... விமல் வீரவன்ச ஆவேசம்! வங்காள விரிகுடாவில் சூறாவளி; விடுக்கப்பட்ட எச்சரிக்கை உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்திய ஆசிரியை; விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி! 'யசிரு புதா' படகில் ரூ. 1.5 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்; s

வங்காள விரிகுடாவில் சூறாவளி; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் சூறாவளி; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, எதிர்வரும் 16ஆம் திகதியளவில் சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என்பதால்  மீனவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு   வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுருத்தியுள்ளது.

இந்தக் குறைந்த காற்றழுத்தப் பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 15ஆம் திகதியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும், பின்னர் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளியாக மாறக்கூடும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"