எதிர்வரும் 14ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 13 மணிநேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, பேலியகொடை, வத்தளை, மாபோல, கட்டுநாயக்க, சீதுவை, ஜா-எல, களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டானை, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக