BREAKING
14ஆம் திகதி நீர் விநியோகம் தடை இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை அனோஜனின் தண்டனை ரத்து; ஜனாதிபதிக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குடும்பத்தினர் அனிருத்- காவ்யா மாறன் திருமணம்; சமூகவலைத்தளங்களில் வைரல் விரிவுரையாளர் மஹிந்த பத்திரன பகிரங்க மன்னிப்பு கோரல் 14ஆம் திகதி நீர் விநியோகம் தடை இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை அனோஜனின் தண்டனை ரத்து; ஜனாதிபதிக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குடும்பத்தினர் அனிருத்- காவ்யா மாறன் திருமணம்; சமூகவலைத்தளங்களில் வைரல் விரிவுரையாளர் மஹிந்த பத்திரன பகிரங்க மன்னிப்பு கோரல்

நிதி மோசடிச் குற்றச்சாட்டு; முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சிறையில் உயிரிழப்பு

நிதி மோசடிச் குற்றச்சாட்டு; முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சிறையில் உயிரிழப்பு

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன (78) திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

நிதி மோசடிச் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் விசாரணைகளை எதிர்கொண்டு,சுனில் செனவிரத்ன கைது  செய்யப்பட்டு இருந்தார்.

நேற்றிரவு (11) சிறைச்சாலை வளாகத்திற்குள் அவர் உயிரிழந்ததாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"