BREAKING
முதல் 10 மாதங்களில் 5000 கோடி ரூபாயைத் தாண்டிய தேசிய லொத்தர் சபையின் வருமானம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது சோப் சாப்பிட்ட இரட்டைச் சகோதரிகளுக்கு நேர்ந்த துயரம் ; அடுத்தடுத்த பிரிந்த உயிர்கள் தமிழர் பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம் ; நடு வீதியில் பறிபோன உயிர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழக்கு ஒத்திவைப்பு! முதல் 10 மாதங்களில் 5000 கோடி ரூபாயைத் தாண்டிய தேசிய லொத்தர் சபையின் வருமானம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது சோப் சாப்பிட்ட இரட்டைச் சகோதரிகளுக்கு நேர்ந்த துயரம் ; அடுத்தடுத்த பிரிந்த உயிர்கள் தமிழர் பகுதியில் இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம் ; நடு வீதியில் பறிபோன உயிர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழக்கு ஒத்திவைப்பு!

ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உனவட்டுன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவராவார்.

குறித்த பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, உனவட்டுனபகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 134 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் 125 கிராமிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"