BREAKING
14ஆம் திகதி நீர் விநியோகம் தடை இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை அனோஜனின் தண்டனை ரத்து; ஜனாதிபதிக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குடும்பத்தினர் அனிருத்- காவ்யா மாறன் திருமணம்; சமூகவலைத்தளங்களில் வைரல் விரிவுரையாளர் மஹிந்த பத்திரன பகிரங்க மன்னிப்பு கோரல் 14ஆம் திகதி நீர் விநியோகம் தடை இலங்கை தேசிய பூங்காவில் பெண்கள் பிகினி அணிந்துபுகைப்படம்; வெடித்த சர்ச்சை அனோஜனின் தண்டனை ரத்து; ஜனாதிபதிக்கு கண்ணீருடன் நன்றி கூறிய குடும்பத்தினர் அனிருத்- காவ்யா மாறன் திருமணம்; சமூகவலைத்தளங்களில் வைரல் விரிவுரையாளர் மஹிந்த பத்திரன பகிரங்க மன்னிப்பு கோரல்

கடைசி காலத்தில் புண்ணியம் தேடிக்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!

கடைசி காலத்தில் புண்ணியம் தேடிக்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறைந்த வருமானம் கொண்ட ஏழை குடும்பம் ஒன்றிற்கு தனது சொந்த காசில் வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளார்.

அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் வாழும் குடும்பம் ஒன்றுக்காக தனது சொந்த நிதிப் பங்களிப்புடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இந்த வீட்டினை நிர்மாணித்து வருகின்றார்.

தான் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், மக்களுக்கு எங்களால் இயன்றளவு சேவை செய்வது எனது வாழ்க்கை முறையின் ஒரு பகுதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக ஆட்சி நடத்திய காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.

அதுமட்டுமல்லாது யாழ்ப்பாண மாணவி கிருசாந்தி படுகொலை செய்யப்பட்டதும், செம்மணியில் இன்னும் அடையாளம் காணமுடியாத தமிழர்கள் பலர்  இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு  புதைக்கப்பட்டதும்   இந்த அம்மையாரின் ஆட்சிக்காலத்திலேயே ஆகும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"