BREAKING
நவம்பர் 14இல் இலங்கையை தாக்க வருகிறது புதிய தாழமுக்கம்? ; பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை 12 வயதில் அகதியாக ஜேர்மனி சென்று 20 அங்காடிகளுக்குச் சொந்தக்காரரான ஈழத் தமிழர் தற்கொலை என நாடகமாடிய சகோதரர்கள் ; பிரேதப் பரிசோதனையில் அம்பலமான கொலை சம்பவம் தமிழர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு விசேட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனை ஐரோப்பாவின் அவசரகால எச்சரிக்கைகள் ; இலங்கைக்கும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படலாம் நவம்பர் 14இல் இலங்கையை தாக்க வருகிறது புதிய தாழமுக்கம்? ; பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை 12 வயதில் அகதியாக ஜேர்மனி சென்று 20 அங்காடிகளுக்குச் சொந்தக்காரரான ஈழத் தமிழர் தற்கொலை என நாடகமாடிய சகோதரர்கள் ; பிரேதப் பரிசோதனையில் அம்பலமான கொலை சம்பவம் தமிழர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு விசேட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனை ஐரோப்பாவின் அவசரகால எச்சரிக்கைகள் ; இலங்கைக்கும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படலாம்

தமிழர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு விசேட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனை

தமிழர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு விசேட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனை

இதன்போது, இறந்த நிலையில் கொண்டுவரப்பட்ட கோழிகள் கண்டறியப்பட்டு, சுகாதாரப் பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இவ்வாறான விசேட பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அத்துடன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"