BREAKING
சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை ; மக்களே அவதானம் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை முதல் ஆரம்பம் தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம் தமிழர் பகுதியில் இராணுவ வீரருக்கு நேர்ந்த துயரம் யாழில் பலர் முன்னிலையில் இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம் ; போதை ஆசாமியால் விபரீதம் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை ; மக்களே அவதானம் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை முதல் ஆரம்பம் தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம் தமிழர் பகுதியில் இராணுவ வீரருக்கு நேர்ந்த துயரம் யாழில் பலர் முன்னிலையில் இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம் ; போதை ஆசாமியால் விபரீதம்

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை ; மக்களே அவதானம்

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை ; மக்களே அவதானம்

சீரற்ற காலநிலையை அடுத்து நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவிற்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய கட்டட ஆராச்சி நிறுவகத்தின் அத்தியட்சகர்,

மழையின் அதி தீவிரத்தன்மையினால் மண் மேடுகள் சரிந்து விழுதல் மற்றும் பாறைகள் நீருடன் அடித்துச் செல்லப்படுதல் போன்ற கடுமையான அபாயகரமான நிலைமை காணப்படுகிறது.

எனவே அது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

வானிலை அவதான நிலையமோ அல்லது தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமோ எச்சரிக்கை அறிவிப்பை விடுக்காவிட்டாலும் கூட, நிலவும் மழைவீழ்ச்சியைக் அவதானித்து, அத்தகைய இடங்களில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும், குறித்த இடங்களில் வசித்து வருபவர்களாயின் மழைக்காலத்தில் அவ்விடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"