BREAKING
உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம் 2 பெண்கள் உட்பட மூவர் கைது ; சிக்க வைத்த இரகசிய தகவல் பொலிஸ் உயரதிகாரி வருணி போகஹவத்தவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் கோர விபத்து

ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ- வீதியில் கோர விபத்து

ஓட்டுநருக்குத் தூக்கம் ; யாழ்ப்பாணம் - கண்டி ஏ- வீதியில் கோர விபத்து

 யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 பிரதான வீதியின் மெதவாச்சிப்ப பியூஸ்வெவ பகுதியில், மோட்டார் காரும் தனியார் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றும், வவுனியாவிலிருந்து மஹவ நோக்கிச் சென்ற மோட்டார் காருமே விபத்துக்குள்ளாகியுள்ளன.

பியூஸ்வெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது, கார் ஓட்டுநருக்குத் தூக்கம் ஏற்பட்டமையே இந்த விபத்து நிகழக் காரணமாக இருந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மோட்டார் காரில் மூவர் பயணம் செய்துள்ளனர்; படுகாயமடைந்த கார் ஓட்டுநர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், காரில் பயணம் செய்த ஏனைய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள், பலல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜகுரு முதியன்சேலாகே அகில மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜீவந்த சுமித் ஆகிய இருவராவர்.   


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"