BREAKING
ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல்

போதைப்பொருள் கடத்தலில் இலங்கை கடற்படை

போதைப்பொருள் கடத்தலில் இலங்கை கடற்படை

  திருகோணமலை நகரப்பகுதியில் நீண்ட நாட்களின் பின்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருமலையின் கப்பல்துறை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இருவர் படுகாயமடைந்துள்ளனர். போதைப்பொருள் விற்பனைப் பணம் தொடர்பான மோதலே தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

முக்கிய புள்ளியொருவரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கடற்படை சிப்பாய் எதிர்பாராதவிதமாகச் சிக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கையின் வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பாரிய போதைபொருள் கடத்தலில் இலங்கை கடற்படை பெரும் பின்னணியினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"