இதன்போது, பாதுகாப்பு ஊழியர் ‘ரிப்பீட்டர்’ வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், இதுவரை கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக