BREAKING
ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் அனோஜனின் மரண தண்டனையை இரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை சிறைச்சாலைகள் சட்ட மறுசீரமைப்புக்கு ஐவரடங்கிய குழு நியமனம் சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் இறக்குமதி செய்வதாக கூறி 7.5 பில்லியன் ரூபாய் மோசடி ; கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல் ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் அனோஜனின் மரண தண்டனையை இரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை சிறைச்சாலைகள் சட்ட மறுசீரமைப்புக்கு ஐவரடங்கிய குழு நியமனம் சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் இறக்குமதி செய்வதாக கூறி 7.5 பில்லியன் ரூபாய் மோசடி ; கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

சிறைச்சாலைகள் சட்ட மறுசீரமைப்புக்கு ஐவரடங்கிய குழு நியமனம்

சிறைச்சாலைகள் சட்ட மறுசீரமைப்புக்கு ஐவரடங்கிய குழு நியமனம்

இக்குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.

பிரின்ஸ் சேனாதீர - புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் பியுமந்தி பீரிஸ் - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன - பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ஜீ. சேனாரத்ன - பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகம் ஏ.சீ. கஜநாயக்க - சிறைச்சாலைகள் திணைக்களம் ஆணையாளர் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் அச்சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்ட நிலையான கட்டளைகளைக் காலத்திற்கு ஏற்ப மறுஆய்வு செய்வதற்கும், தற்போதைய மத, கலாச்சார, சட்ட, நிர்வாக மற்றும் நடைமுறைத் தேவைகளுக்கு அமைய அவற்றை புதுப்பிப்பதற்கும் உள்ள தேவையை கருத்திற்கொண்டே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அமைப்பின் செயல்திறன், நல்லாட்சி, பாதுகாப்பு, கலாச்சார விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்களை அடையாளம் கண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"