BREAKING
ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் அனோஜனின் மரண தண்டனையை இரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை சிறைச்சாலைகள் சட்ட மறுசீரமைப்புக்கு ஐவரடங்கிய குழு நியமனம் சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் இறக்குமதி செய்வதாக கூறி 7.5 பில்லியன் ரூபாய் மோசடி ; கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல் ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் அனோஜனின் மரண தண்டனையை இரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை சிறைச்சாலைகள் சட்ட மறுசீரமைப்புக்கு ஐவரடங்கிய குழு நியமனம் சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம் இறக்குமதி செய்வதாக கூறி 7.5 பில்லியன் ரூபாய் மோசடி ; கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம்

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம்

சிறையில் பௌத்த துறவிகள் தங்க வைக்கப்படும் விதம் மற்றும் அவர்களை சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லும் நடைமுறைகள் தொடர்பான சட்டங்களைத் திருத்தி, புதிய வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த குழு தனது பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பௌத்த துறவிகளைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் மகா சங்கத்தினருடன் கலந்துரையாடி, தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"