BREAKING
யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ; தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மக்கள் பாவனையிலுள்ள பொதுக் கிணற்றில் இறந்த நாயை வீசிய விசமிகள் ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மகாநாயக்க தேரர்கள் கூட்டு அறிக்கை தேசிய சேமிப்பு வங்கியின்(NSB) முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் கைது ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!! யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ; தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மக்கள் பாவனையிலுள்ள பொதுக் கிணற்றில் இறந்த நாயை வீசிய விசமிகள் ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மகாநாயக்க தேரர்கள் கூட்டு அறிக்கை தேசிய சேமிப்பு வங்கியின்(NSB) முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் கைது ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!!

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மகாநாயக்க தேரர்கள் கூட்டு அறிக்கை

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மகாநாயக்க தேரர்கள் கூட்டு அறிக்கை
கலகொடஅத்தே ஞானசார தேரரை சிறைச்சாலைத் திணைக்களம் சாதாரண ஆடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியமை தொடர்பாக அனைத்து பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கூட்டு அறிக்கை ஒன்றினூடாகத் தமது தீவிர கவலையை தெரிவித்துள்ளனர்.

ஒரு பௌத்த துறவியின் துறவற நிலையை நீக்குவது அல்லது சாதாரண ஆடைக்கு மாற்றுவது என்பது அரச நிர்வாகம் அல்லது சிறைச்சாலை விதிகளுக்குட்பட்ட ஒரு விடயம் அல்ல என்றும், அது சம்பந்தப்பட்ட பீடத்தின் காரக மகா சங்க சபைக்கு மட்டுமே உரிய புனிதமான மதக் கடமையாகும் என்றும் மகாநாயக்க தேரர்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"