BREAKING
யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ; தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மக்கள் பாவனையிலுள்ள பொதுக் கிணற்றில் இறந்த நாயை வீசிய விசமிகள் ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மகாநாயக்க தேரர்கள் கூட்டு அறிக்கை தேசிய சேமிப்பு வங்கியின்(NSB) முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் கைது ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!! யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ; தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மக்கள் பாவனையிலுள்ள பொதுக் கிணற்றில் இறந்த நாயை வீசிய விசமிகள் ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மகாநாயக்க தேரர்கள் கூட்டு அறிக்கை தேசிய சேமிப்பு வங்கியின்(NSB) முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் கைது ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!!

தேசிய சேமிப்பு வங்கியின்() முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் கைது

தேசிய சேமிப்பு வங்கியின்() முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் கைது
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரிலிய சவிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் பிரதீப் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"