இது 4.9 மெக்னிடியுட் அளவாக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 10:23 அளவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 13 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் தலைநகர் டெல்லி, நோய்டா, குர்கான் உள்ளிட்ட தேசிய பிராந்தியங்களிலும் (Delhi-NCR) உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக