BREAKING
யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ; தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மக்கள் பாவனையிலுள்ள பொதுக் கிணற்றில் இறந்த நாயை வீசிய விசமிகள் ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மகாநாயக்க தேரர்கள் கூட்டு அறிக்கை தேசிய சேமிப்பு வங்கியின்(NSB) முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் கைது ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!! யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ; தனுஷ்காவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் மக்கள் பாவனையிலுள்ள பொதுக் கிணற்றில் இறந்த நாயை வீசிய விசமிகள் ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மகாநாயக்க தேரர்கள் கூட்டு அறிக்கை தேசிய சேமிப்பு வங்கியின்(NSB) முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் கைது ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் ; இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை!!

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ; பாதீட்டில் நிதி ஒதுக்கக் கோரி ஜனாதிபதிக்கு நாமல் கடிதம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ; பாதீட்டில் நிதி ஒதுக்கக் கோரி ஜனாதிபதிக்கு நாமல் கடிதம்

அதன்படி, ஆசிரியர் சேவையில் 20,000 பேருக்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் STEM பட்டதாரிகள் 3,000 பேருக்கும், Non-STEM பட்டதாரிகள் 9,000 பேருக்கும், வருமான வரி, சுங்கம், வெளிநாட்டு சேவை மற்றும் சுற்றுலாத்துறைகளில் 3,000 பேருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக குறித்த கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் வகையில், தற்போது வேலையின்றி உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை எதிர்வரும் பாதீட்டில் மேற்கொள்ளுமாறும் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.

மேலும், இந்த வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை தெளிவான காலக்கெடுவுக்குள் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"