BREAKING
பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை இளம் பொலிஸ் அதிகாரி செய்த தவறான செயல் ; நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம் அம்பலம் மாணவனை கொன்றுவிட்டு சாமியார் வேடம் ; மொட்டை அடித்து பதுங்கிய கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கதி வெலிசர சிறைச்சாலையில் கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல் ; உரிமைகள் குழு குற்றச்சாட்டு பாடசாலையிலிருந்து இடைவிலகும் பிள்ளைகளின் பெற்றோருக்கு காத்திருக்கும் சிக்கல் ; பொலிஸார் எச்சரிக்கை பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை இளம் பொலிஸ் அதிகாரி செய்த தவறான செயல் ; நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம் அம்பலம் மாணவனை கொன்றுவிட்டு சாமியார் வேடம் ; மொட்டை அடித்து பதுங்கிய கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கதி வெலிசர சிறைச்சாலையில் கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல் ; உரிமைகள் குழு குற்றச்சாட்டு பாடசாலையிலிருந்து இடைவிலகும் பிள்ளைகளின் பெற்றோருக்கு காத்திருக்கும் சிக்கல் ; பொலிஸார் எச்சரிக்கை

மாணவனை கொன்றுவிட்டு சாமியார் வேடம் ; மொட்டை அடித்து பதுங்கிய கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கதி

மாணவனை கொன்றுவிட்டு சாமியார் வேடம் ; மொட்டை அடித்து பதுங்கிய கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கதி

சென்னை கோயம்பேடு நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனது 9 வயது மகனுடன் வசித்து வந்தார். இதற்கிடையில் குறித்த பெண்ணுக்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது

திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.

இருவருக்கும் இடையில் வாக்குவாதம்ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த காதலன், வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கள்ளக்காதலியின் மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் செல்போன் மூலம் பெண்ணிடம் தகவல் தெரிவித்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை பொலிசார் கைது செய்தனர்.

பொலிசாரிடம் சிக்காமல் இருக்க தலையை மொட்டை அடித்துக்கொண்டு சாமியார் வேடத்தில் சுற்றித்திரிந்தது விசாரணையில் தெரியவந்தது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"