BREAKING
மாணவனை கொன்றுவிட்டு சாமியார் வேடம் ; மொட்டை அடித்து பதுங்கிய கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கதி வெலிசர சிறைச்சாலையில் கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல் ; உரிமைகள் குழு குற்றச்சாட்டு பாடசாலையிலிருந்து இடைவிலகும் பிள்ளைகளின் பெற்றோருக்கு காத்திருக்கும் சிக்கல் ; பொலிஸார் எச்சரிக்கை சம்மாந்துறையில் காணாமல் போன 12 எருமைகளில் 7 மீட்பு ; இருவர் கைது மீண்டும் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு மாணவனை கொன்றுவிட்டு சாமியார் வேடம் ; மொட்டை அடித்து பதுங்கிய கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கதி வெலிசர சிறைச்சாலையில் கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல் ; உரிமைகள் குழு குற்றச்சாட்டு பாடசாலையிலிருந்து இடைவிலகும் பிள்ளைகளின் பெற்றோருக்கு காத்திருக்கும் சிக்கல் ; பொலிஸார் எச்சரிக்கை சம்மாந்துறையில் காணாமல் போன 12 எருமைகளில் 7 மீட்பு ; இருவர் கைது மீண்டும் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

மீண்டும் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

மீண்டும் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு

பேராதனை மற்றும் கெலிஓயா ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட அகுணாவல பகுதியில் இன்று மாலை மீண்டும் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இன்று மாலை 6.20 மணியளவில் குறித்த ரயில் மார்க்கத்தில் இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் குறித்த ரயில் மார்க்கத்தில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விரைவாக மண்மேட்டை அகற்றி போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"