BREAKING
பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல் பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு

ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு

ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற உலக செம்பியன் ருமேஷ் தரங்க நாளை நாடு திரும்பவுள்ளார்.

மழைக்கு மத்தியிலும் தனது முயற்சியைக் கைவிடாத ருமேஷ், தனது கடைசி முயற்சியில் ஈட்டியை 88.55 மீற்றர் தூரம் எறிந்து இந்தத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

போட்டிக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.

இதன்மூலம், ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை வென்ற 13ஆவது தங்கப் பதக்கம் ருமேஷ் தரங்கவுக்கு வழங்கப்பட்டது.

கொமன்வெல்த் செம்பியன்ஷிப், டைமண்ட் லீக், வேர்ல்ட் அல்டிமேட் செம்பியன்ஷிப் மற்றும் ஆசிய தங்கப் பதக்கம் எனப் பல வெற்றிகளை நாட்டிற்குப் பெற்றுத் தந்த ருமேஷ் தரங்க நாளை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"