BREAKING
வாதுவையில் வீதி விபத்து ; 21 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு டீசலுக்கு 41 பில்லியன் ரூபாய் நிவாரணம் ; அமைச்சரவை அனுமதி ஐ.நா இலங்கையின் தவிர்க்க முடியாத பங்காளி ; விஜித பத்தேகம துப்பாக்கிச் சூடு சம்பவம் ; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணும் உயிரிழப்பு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றம்? ; புதிய சட்டமூல வரைவு வெளியீடு வாதுவையில் வீதி விபத்து ; 21 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு டீசலுக்கு 41 பில்லியன் ரூபாய் நிவாரணம் ; அமைச்சரவை அனுமதி ஐ.நா இலங்கையின் தவிர்க்க முடியாத பங்காளி ; விஜித பத்தேகம துப்பாக்கிச் சூடு சம்பவம் ; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணும் உயிரிழப்பு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றம்? ; புதிய சட்டமூல வரைவு வெளியீடு

தென்னிலங்கையில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிசூடு ; ஒருவர் காயம்

தென்னிலங்கையில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிசூடு ; ஒருவர் காயம்

காலி ரத்கம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (28) இரவு 8.15 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

25 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக ரத்கம பொலிஸார் 3 குழுக்களை நியமித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"