BREAKING
எவ்வித எல்லையுமின்றி தண்டனை நிச்சயம் ; ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை நல்லூரில் திலீபனின் உருவச்சிலை அகற்றம் ; தென்னிந்திய திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் வெளியிட்ட தகவல் கொழும்பு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; நாளை முதல் சேவையில் மெட்ரோ பஸ்கள் பொலிஸாரால் அகற்றப்பட்ட திலீபன் சிலை ; போராட்டத்தில் குதித்த யாழ் மக்கள் அடுத்த 36 மணித்தியாலங்களில் காத்திருக்கும் கனமழை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் எவ்வித எல்லையுமின்றி தண்டனை நிச்சயம் ; ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை நல்லூரில் திலீபனின் உருவச்சிலை அகற்றம் ; தென்னிந்திய திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் வெளியிட்ட தகவல் கொழும்பு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; நாளை முதல் சேவையில் மெட்ரோ பஸ்கள் பொலிஸாரால் அகற்றப்பட்ட திலீபன் சிலை ; போராட்டத்தில் குதித்த யாழ் மக்கள் அடுத்த 36 மணித்தியாலங்களில் காத்திருக்கும் கனமழை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல்

நல்லூரில் திலீபனின் உருவச்சிலை அகற்றம் ; தென்னிந்திய திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் வெளியிட்ட தகவல்

நல்லூரில் திலீபனின் உருவச்சிலை அகற்றம் ; தென்னிந்திய திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் வெளியிட்ட தகவல்

கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருக்கும் தியாக தீபம். அது ஒரு அணையா தீபம். அமர தீபம். அதை என்ன செய்துவிடும் இந்த சிங்களவர்களின் கோபம். சிங்கள இனவெறியர்களால் தியாக தீபத்தின் சிலையை உடைக்க முடியும்.

ஆனால் ஈழத் தமிழர்களின் களங்கமற்ற இதயத்தில் தியாக தீபம் திலீபன் பிடித்த இடத்தினை சிங்கள இனவெறியர்களால் உடைக்கவும் முடியாது, அதை தகர்க்கவும் முடியாது, அதை அகற்றவும் முடியாது என தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

தியாக திபத்தின் திருவுருவச் சிலையை யாழ்ப்பாணம் பொலிஸார் உடைத்து சென்றமை குறித்து கருது தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவர் அன்று இந்தியாவை நோக்கி முன்வைத்த ஐந்து அம்ச கோரிக்கைகள் தமிழ் மக்கள் உள்ளவரை காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கும்.  உலகெங்கும் இருக்கின்ற தமிழர்கள் இன்று வரைக்கும் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்காங்கே தங்களால் முடிந்த அளவு தங்களது கருத்துக்களை பதித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு கொதிக்கக்கூடிய தமிழர்களில் நானும் ஒருவன் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"