BREAKING
இலங்கைக்கு இலட்சக்கணக்கில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் நாட்டின் மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம் ; பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் 300 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் பிடிபட்ட மூவர் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த துயரம் இலங்கைக்கு இலட்சக்கணக்கில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் நாட்டின் மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம் ; பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் 300 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் பிடிபட்ட மூவர் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த துயரம்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு ; போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு ; போக்குவரத்து பாதிப்பு

தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில், இன்று (24) மாலை மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் சரிந்து விழுந்துள்ள மண்மேட்டை விரைவாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"