BREAKING
நாட்டில் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு ; வெள்ள அபாய எச்சரிக்கை கம்பஹாவில் போலிச் சான்றிதழ் தயாரிப்பு நிலையம் முற்றுகை ; 27 வயது இளைஞர் கைது அனோஜனின் விடுதலைக்காக கையெழுத்து சேகரிப்பு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்புபாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நாட்டில் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு ; வெள்ள அபாய எச்சரிக்கை கம்பஹாவில் போலிச் சான்றிதழ் தயாரிப்பு நிலையம் முற்றுகை ; 27 வயது இளைஞர் கைது அனோஜனின் விடுதலைக்காக கையெழுத்து சேகரிப்பு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்புபாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்பு வசந்த சமரசிங்க குறித்து விமல் வீரவன்ச கேள்வி ; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்புபாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்புபாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ இதனை உறுதிப்படுத்தினார்.
மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுக்குமாறும், வெளியிடப்படும் புதிய அறிக்கைகள் குறித்தும் அதிக அவதானம் செலுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"