BREAKING
இலங்கையை வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ணத்தை தம்வசமாக்கியது இந்தியா சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு ; பிணை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை இலங்கையின் முதல் பெண் வெளியுறவுச் சேவை அதிகாரி மானெல் அபேசேகர காலமானார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது கொழும்புப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரலாற்றுச் சாதனை படைத்த Dr. ஹாசினி இலங்கையை வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ணத்தை தம்வசமாக்கியது இந்தியா சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு ; பிணை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை இலங்கையின் முதல் பெண் வெளியுறவுச் சேவை அதிகாரி மானெல் அபேசேகர காலமானார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது கொழும்புப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரலாற்றுச் சாதனை படைத்த Dr. ஹாசினி

நாக்பூர் டி: இந்தியா அபார வெற்றி! ரத்தம் சொட்டச் சொட்ட மைதானத்தை விட்டு வெளியேறிய அக்சர் படேல் - தற்போதைய நிலை என்ன?

நாக்பூர் டி: இந்தியா அபார வெற்றி! ரத்தம் சொட்டச் சொட்ட மைதானத்தை விட்டு வெளியேறிய அக்சர் படேல் - தற்போதைய நிலை என்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான அக்சர் படேல் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தபோது, ஆட்டத்தின் 16-வது ஓவரை அக்சர் படேல் வீசினார்.

அந்த ஓவரில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் அடித்த ஒரு வேகமான 'ஸ்ட்ரைட் டிரைவ்' (Straight Drive) பந்தை அக்சர் படேல் தடுக்க முயன்றார்.

பந்து மின்னல் வேகத்தில் வந்து அவரது இடது கை ஆள்காட்டி விரலில் பலமாகத் தாக்கியது.

இதில் விரலில் பிளவு ஏற்பட்டு ரத்தம் கசிந்ததால், வலியால் துடித்த அவர் அந்த ஓவரை முழுமையாக முடிக்காமலேயே வெளியேறினார். மீதமிருந்த பந்துகளை அபிஷேக் சர்மா வீசினார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"