BREAKING
பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

விஜய்சேதுபதியுடன் நடிக்கும் ராதிகா ஆப்தே

விஜய்சேதுபதியுடன் நடிக்கும் ராதிகா ஆப்தே
விஜய்சேதுபதி தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் மேரி கிறிஸ்மஸ் படத்தில் கத்ரினா கைப்புடன் இணைந்து நடித்து வருகிறார். 
இந்த படத்தை ஶ்ரீராம் ராகவன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் விஜய்சேதுபதி மும்பை செல்லும் தமிழ் இளைஞன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், தமிழிலேயே அவர் வசனம் பேசி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மேரி கிறிஸ்மஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவும் தற்போது தேர்வாகி உள்ளார். விஜய்சேதுபதி, ராதிகா ஆப்தே இணைந்து நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது. ராதிகா ஆப்தே ஏற்கனவே தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி, கார்த்தி ஜோடியாக ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார்.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"