BREAKING
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் புதனின் இரட்டை பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! 1½ வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்; பெற்றோரின் நெகிழ்ச்சியான முடிவு பிரமாண்ட பட்ஜெட், பான் இந்தியா படம்: முதன்முறையாக அஜித்துடன் கைகோர்க்கும் பிரபல இயக்குநர்? இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் புதனின் இரட்டை பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! 1½ வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்; பெற்றோரின் நெகிழ்ச்சியான முடிவு பிரமாண்ட பட்ஜெட், பான் இந்தியா படம்: முதன்முறையாக அஜித்துடன் கைகோர்க்கும் பிரபல இயக்குநர்?

யாழில் இருந்து வவுனியா சென்ற வயது யுவதி காணாமல் போனதாக பெற்றோர் முறைப்பாடு ; காவல்துறை விசாரணை

யாழில் இருந்து வவுனியா சென்ற வயது யுவதி காணாமல் போனதாக பெற்றோர் முறைப்பாடு ; காவல்துறை விசாரணை

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு சென்ற 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த சுவந்தன் திவ்யா என்ற இளம் யுவதி, கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற நிலையில் பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெற்றோர் காங்கேசன்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன யுவதி குறித்து தகவல் தெரிந்தவர்கள் 0773828845 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"